மொபைல் கம்ப்யூட்டிங் மற்றும் வையர்லெஸ் டிவைஸ்களில் பயன்படுத்தக்கூடிய இந்தியாவின் முதல் மைக்ரோபிராசஸரை கண்டுபிடித்து ஐ.ஐ.டி. மெட்ராஸ் கல்வி நிறுவனத்தின் மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

இது தொடர்பாக ஐ.ஐ.டி. மெட்ராஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சக்தி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த பிராசஸர் சர்வதேச தரம் வாய்ந்தது. இது சண்டிகரில் உள்ள இஸ்ரோவுக்கு சொந்தமான ஆய்வகத்தில் வடிவமைக்கப்பட்டது. இந்த ரிஸ்க் வி பிராசஸர் முற்றிலும் இந்தியாவிலேயே தயார் செய்யப்பட்டது.

மேலும், இந்த மைக்ரோபிராசஸர், என்டு-யூசர் டிவைஸுக்கு ஏற்றவாறு பல்வேறு விதமான வேகங்களில் செயல்படும் தன்மையைக் கொண்டுள்ளது. இந்த மைக்ரோபிராசஸரை தயாரிக்கும் திட்டத்திற்கு தகவல்தொழில்நுட்பத்துறை நிதியுதவி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.