சூலூர் விமான படை தளத்திற்கு புதிய கமாண்டர் பதவியேற்பு

கோவை: சூலூரில் உள்ள விமான படை தளத்தில் விஷிஸ்த் சேவா மெடல் பெற்ற ஏர் கமாண்டர் அதுல் கார்க் நேற்று கமாண்டராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

கோவை: சூலூரில் உள்ள விமான படை தளத்தில் விஷிஸ்த் சேவா மெடல் பெற்ற ஏர் கமாண்டர் அதுல் கார்க் நேற்று கமாண்டராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதற்கு முன்பு வி.கே.கார்க் கமாண்டராக பொறுப்பு வகித்து வந்தார். சூலூர் விமான படை தளத்தில் நேற்று நடைபெற்ற கண்கவர் அணிவகுப்பு மரியாதையில் அவர் கலந்து கொண்டார். தற்போது பொறுப்பேற்று உள்ள கமாண்டர் பாதுகாப்பு, நிர்வாகம், உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது உயர்பதவி பெற்று சிலாங்கில் இருந்து கோவை விமானப்படை தளத்திற்கு கமாண்டராக பொறுப்பேற்று உள்ளார். அவரது மனைவி ரீத்து கார்க் சூலூர் ஏர்போர்ஸ் விமன்ஸ் வெல்பேர் அமைப்பு தலைவராக பொறுப்பு எடுத்துக் கொண்டார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...