கோவை: அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 47-வது ஆண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு கட்சியின் கொள்கை மற்றும் அ.தி.மு.க அரசின் சாதனைகளை பொதுமக்களுக்கு விளக்கும் பொதுக்கூட்டம் காரமடை கார் ஸ்டேண்டு மைதானத்தில் இன்று நடைபெற்றது.
கோவை : அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 47-வது ஆண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு கட்சியின் கொள்கை மற்றும் அ.தி.மு.க அரசின் சாதனைகளை பொதுமக்களுக்கு விளக்கும் பொதுக்கூட்டம் காரமடை கார் ஸ்டேண்டு மைதானத்தில் இன்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு காரமடை ஒன்றிய செயலாளர் பி.டி கந்தசாமி தலைமை வகித்தார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் தலைமை கழக பேச்சாளர் திருச்சி ஹரிஹரன் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர் தொடங்கிய அ.தி.மு.க.,வின் கொள்ளைகள் அதனை அவ்வழியே தொடர்ந்து இரண்டு முறை தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்து அவர் ஆட்சியில் ஏழை எளிய மக்களுக்கு வழங்கிய திட்டங்கள் குறித்து பேசினார்.
மேலும், தற்போதைய முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் தலைமையில் அ.தி.மு.க சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், எதிர் வரும் சட்டசபை இடைத்தேர்தலில் அனைத்து தொகுதிகளும் அ.தி.மு.க வெற்றி பெரும் என அவர் பேசினர்.
இந்த கூட்டத்தில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஒ.கே சின்னராஜ் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் ஏ.கே செல்வராஜ் உள்ளிட்ட ஏராளமான அ.தி.மு.க தொண்டர்கள் கலந்து கொண்டனர்.