பெரியவர்களுக்கு இணையாக குழந்தைகளை கருதுவது தவறான அணுகுமுறை : பாரதியார் பல்கலை., பேராசிரியர் விளக்கம்

கோவை : பெரியவர்களிடம் உள்ள அனைத்து திறன்களையும் குழந்தைகளிடம் எதிர்பார்ப்பதும், பெரியவர்களுக்கு இணையாக குழந்தைகளை கருதுவதும் தவறான அணுகுமுறை என பாரதியார் பல்கலைக்கழகத்தின் உளவியல் துறை பேராசிரியர் என். வினோத்குமார் தெரிவித்தார்.

கோவை : பெரியவர்களிடம் உள்ள அனைத்து திறன்களையும் குழந்தைகளிடம் எதிர்பார்ப்பதும், பெரியவர்களுக்கு இணையாக குழந்தைகளை கருதுவதும் தவறான அணுகுமுறை என பாரதியார் பல்கலைக்கழகத்தின் உளவியல் துறை பேராசிரியர் என். வினோத்குமார் தெரிவித்தார்.

தேசிய குழந்தை தொழிலாளர் முறை அகற்றும் திட்டத்தின் சார்பில் சிறப்பு பயிற்சி மையங்களில் பணியாற்றும் தன்னார்வலர் ஆசிரியர்கள், களப்பணியாளர்கள் மற்றும் தொழிற்கல்வி பயிற்றுநர்களுக்கான ஒருநாள் புத்தக பயிற்சி முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் (அக்.,27) நடைபெற்றது. 

இதில், திட்ட இயக்குநர் டி.வி. விஜயகுமார், மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளர் குரு செல்வராஜ், பாரதியார் பல்கலைக்கழக உளவியல் துறை பேராசிரியர் என். வினோத்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

பாரதியார் பல்கலைக்கழக உளவியல் துறை பேராசிரியர் என். வினோத்குமார் பேசியதாவது :- பெரியவர்களிடம் உள்ள அனைத்து திறன்களும் குழந்தைகளிடம் எதிர்பார்ப்பதும், நமக்கு இணையாக அவர்களை கருதுவதும் தவறான அணுகுமுறையாகும். குழந்தைகளின் மனரீதியான பிரச்சனைகளை அறிந்து கொண்டு செயல்படுவதில் ஆசிரியர்கள் முதன்மையானவர்களாகத் திகழ வேண்டும், இவ்வாறு கூறினார். 

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...