கூத்துப்பட்டறையின் தந்தை ந.முத்துச்சாமியின் மறைவிற்கு நிலா முற்றம் குழுவினர் அஞ்சலி

கோவை : கூத்துப்பட்டறையின் தந்தை எனப் போற்றப்படும் ந. முத்துச்சாமியின் மறைவிற்கு பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நிலா முற்றம் அமைப்பின் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

கோவை : கூத்துப்பட்டறையின் தந்தை எனப் போற்றப்படும் ந. முத்துச்சாமியின் மறைவிற்கு பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நிலா முற்றம் அமைப்பின் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. 



கடந்த 1977-ம் ஆண்டு ந. முத்துச்சாமி கூத்துப்பட்டறையைத் தொடங்கினார். தொடக்கத்தில் பகுதிநேர சினிமா நிகழ்ச்சிகளை நடத்தி வந்த அவர், 1987-ம் ஆண்டுக்குப் பிறகு முழுநேர சினிமா நிகழ்வுகளை நடத்த ஆரம்பித்தார். இவரது கூத்துப்பட்டறையில் இருந்து ஏராளமானோர் நடிகர்கள் அவதாரம் எடுத்துள்ளனர். 



தனது 82-வது வயதில் வயது முதிர்வின் காரணமாக ந. முத்துசாமி நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவரது மறைவிற்கு, நாடக கலைஞர்கள், திரையுலகினர் என அனைவரையும் மீளா துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில், கூத்துப்பட்டறையின் தந்தை என்று சினிமா பிரபலங்களால் அழைக்கப்படும் ந. முத்துச்சாமியின் மறைவிற்கு பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நிலா முற்றம் அமைப்பின் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. 



இதன் ஒரு பகுதியாக, நிலா முற்றம் குழுவின் சில மாணவர்கள் பாரதியின், பாஞ்சாலி சபதம் நாடகத்தை நடித்துக் காட்டி, அவருக்கு மரியாதை செலுத்தினர்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...