கோவையில் வெளவால்களை வேட்டையாடிய 3 பேர் வனத்துறையினரால் கைது

கோவை : போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் வௌவால்களை வேட்டையாடிய 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.


கோவை : போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் வௌவால்களை வேட்டையாடிய 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். 

போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட நரசிபுரம் பகுதியில் வனத்துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, மர்ம நபர்கள் ஏர் துப்பாக்கிகளை பயன்படுத்தி வௌவால்களை வேட்டையாடியது தெரிய வந்தது. 



இதையடுத்து, ஈரோட்டைச் சேர்ந்த எஸ். சுரேஷ் குமார் (33), சின்னத்தடாகம் பகுதியைச் சேர்ந்த பி. சசிகுமார் (44), மற்றும் வெள்ளலூரைச் சேர்ந்த பி. ஜெயபிரகாஷ் (41) ஆகியோரை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து ஏர் துப்பாக்கிகள், சமைத்த வௌவால் இறைச்சிகளும் பறிமுதல் செய்யப்பட்டது. 

 

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...