கோவை: நரசிபுரம் அருகே, இரவு பணி முடிந்து வீட்டிற்குச் சென்ற வாலிபரை யானை தாக்கியதில் பரிதாபமாக பலியானார்.

நரசிபுரம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (35). நள்ளிரவு 1.15 மணியளவில் பணியை முடித்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அவரது வாகனம் விராலியூர் - வெள்ளமுருகம்பாளையம் அருகே சென்றபோது அங்கு இருந்த காட்டு யானை ரமேஷை தாக்கியது.

இதில் பலத்த காயமடைந்த அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக பலியானார்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.