நீலகிரி: உதகையில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் மத்திய பேருந்து நிலையத்தில் இன்று கண்டன முழக்க போராட்டம் நடத்தப்பட்டது.
நீலகிரி : உதகையில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் மத்திய பேருந்து நிலையத்தில் இன்று கண்டன முழக்க போராட்டம் நடத்தப்பட்டது.

உதகை மத்திய பேருந்து நிலையத்தில் அரசு போக்குவரத்து அனைத்து தொழிலாளர்கள் சார்பாக இந்த கண்டன முழக்கம் நடைபெற்றது. இதில் கடந்த 2016-ம் ஆண்டிற்கான சம்பள பேச்சுவார்த்தை முழுமையாக பேசி முடிப்பது, 2017-2018 ம் ஆண்டிற்கான போனஸ் தொகை 25% உடனடியாக வழங்குதல், கடந்த 2003-ம் ஆண்டிற்குப் பிறகு பணியில் அமர்ந்த அனைத்து பணியாளர்களுக்கு பென்ஷன் வழங்குதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்