கோவையில் நோய்வாய்ப்பட்ட பெலிக்கன் பறவை வனத்துறையிடம் சிகிச்சைக்காக ஒப்படைப்பு

கோவை: வாலங்குளத்தில் நோய் வாய்ப்பட்டு கிடந்த பெலிக்கன் (கூழைக்கடா) பறவையை மீட்ட தன்னார்வலர்கள் அதனை சிகிச்சைக்காக வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கோவை : வாலங்குளத்தில் நோய் வாய்ப்பட்டு கிடந்த பெலிக்கன் (கூழைக்கடா) பறவையை மீட்ட தன்னார்வலர்கள் அதனை சிகிச்சைக்காக வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். 

இது குறித்து ஓசை அமைப்பைச் சேர்ந்த சையது கூறுகையில், "பறவை குளத்தில் நோய் வாய்ப்பட்டு கிடப்பதாக அங்கிருந்த மீனவர் ஒருவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தகவல் கொடுத்தார். அதன்பேரில், நாங்கள் அங்க சென்று பறவையை மீட்டு டவுன்ஹாலில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம்.



அங்கிருந்து பறவை வ.உ.சி பூங்காவுக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால், அங்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து பறவை வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், "பெலிக்கன் பறவை தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளது. அதற்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பறவையின் நோய்க்கான காரணம் இன்னும் தெரிவில்லை." என்றனர்.



Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...