சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு 21 ஆண்டுகள் சிறை: திருப்பூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

திருப்பூர்: திருப்பூர் அண்ணா நகர் தியாகிகுமரன் காலனியை சேர்ந்தவர் மு.காதர்மொய்தின் (54).

திருப்பூர்: திருப்பூர் அண்ணா நகர் தியாகிகுமரன் காலனியை சேர்ந்தவர் மு.காதர்மொய்தின் (54).

இவர் திருப்பூரில் உள்ள மதரஸா பள்ளியில் அரபு மொழி பயிற்றுவிக்கும் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

கடந்த 2017-ம் ஆண்டு அரபு மொழி பயில வந்த இரண்டு சிறுமிகளுக்கு காதர்மொய்தின் பாலியல் தொந்தரவு அளித்ததாக சிறுமிகளின் பெற்றோர் திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் காதர்மொய்தீன் மீது போக்ஸோ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.



இந்த வழக்கை விசாரித்த மகளிர் நீதிமன்றம் இன்று காதர்மொய்தீனுக்கு 21 ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.60,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...