பத்திரப் பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை: பல்லடத்தில் பரபரப்பு

திருப்பூர்: பல்லடம் பத்திரப் பதிவு அலுவலகத்தில் லஞ்ச முறைகேடுகள் நடைபெறுவதாக லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

திருப்பூர்: பல்லடம் பத்திரப் பதிவு அலுவலகத்தில் லஞ்ச முறைகேடுகள் நடைபெறுவதாக லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் டி.எஸ்.பி.ரவிச்சந்திரன் தலைமையிலான 8 லஞ்ச ஒழிப்பு போலீசார் பத்திர பதிவு அலுவலகத்தில் நேற்று நுழைந்து அதிரடி சோதனை மேற்கொண்டனர்.



இந்த சோதனையில் சார் பதிவாளர் செல்வகுமாரிடம் கணக்கில் வராத மற்றும் ஆவணங்களின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூபாய் 1 லட்சத்து 5 ஆயிரத்து 650 ரூபாயை பறிமுதல் செய்தனர். 

அதே போல தற்காலிக இணை சார் பதிவாளர் ஆனந்தியிடம் ரூபாய் 30,000 என மொத்தம் ரூபாய் 1 லட்சத்து 35 ஆயிரத்து 650 ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கணக்கில் காட்டப்படாமல் மறைத்து வைக்கப்பட்டிருந்த பணம் குறித்து விளக்கம் அளிக்குமாறு இருவருக்கும் நோட்டீஸ் அளித்துள்ளனர்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...