கோவையில் குடியரசு துணை தலைவருடன் கொங்கு குளோபல் ஃபார்ம் அமைப்பினர் சந்திப்பு

கோவை : கொங்கு மண்டல வளர்ச்சி குறித்து குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவை கொங்கு குளோபல் ஃபார்ம் அமைப்பினர் இன்று சந்தித்து பேசினர்.

கோவை : கொங்கு மண்டல வளர்ச்சி குறித்து குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவை கொங்கு குளோபல் ஃபார்ம் அமைப்பினர் இன்று சந்தித்து பேசினர். 

இச்சந்திப்பின் போது இவ்வமைப்பின் தலைவர் ஏ. சக்திவேல், துணைத்தலைவர் வனிதாமோகன், இயக்குநர் ரவிசாம் ஆகியோர் குடியரசு துணை தலைவரிடம் கொங்கு மண்டலத்தில் நடைபெறும் வளர்ச்சி பணியினைப் பற்றி விரிவாக எடுத்து கூறினர். கொங்கு மண்டலத்தில் உள்ள ஏழு மாவட்டங்களின் தொழில் முன்னேற்றம், இப்பகுதிகளில் நடைபெறும் அனைத்து சமுகப்பணிகளை வெங்கய்யா நாயுடு வெகுவாக பாராட்டினார். தொழில் நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் ஆற்றிவரும் சேவையினை வியந்து மகிழ்ச்சி அடைந்தார். 



மேலும், இம்மண்டலத்தில் உள்ள வளர்ச்சிக்கான தேவைகளை குடியரசு துணை தலைவர் விரிவாக எடுத்துக் கூறினார். குறிப்பாக, கோவையிலிருந்து வெளிநாடுகளுக்கு நேரடியாக செல்ல பயணிகள் மற்றும் சரக்கு சேவையினை வேண்டி கூறினர். அதிலும், பயணிகள் பயன்பாட்டிற்கும் மற்றும் பயணிகள் பயணத்திற்கும் சர்வதே நாடுகளில் உள்ளது போல விமானநிலையத்தினை உருவாக்கவும் அதற்கேற்ப வசதிகளை உருவாக்கக் கோரிக்கை விடுத்தனர். மாறிவரும் காலத்திற்கேற்ற முறையில் கொங்கு மண்டல வளர்ச்சியில் மாற்றம் கொண்டுவர பல அறிய திட்டங்களை இங்கு வழங்கக் கேட்டு கொண்டனர். இம் மண்டல வளர்ச்சிக்கு பலதிட்டங்களை வழங்க இதற்கான மனுவினை குடியரசு துணை தலைவரிடம் அவர்கள் சமர்ப்பித்தனர். 

 

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...