குடியரசு துணை தலைவர் நாளை கோவை வருகை : மாநகர் முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பு

கோவை : நாட்டின் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு நாளை கோவை வர உள்ள நிலையில், மாநகர் முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கோவை : நாட்டின் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு நாளை கோவை வர உள்ள நிலையில், மாநகர் முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு நாளை கோவை வருகிறார். தனி விமானம் மூலம் பெங்களூரில் இருந்து நாளை மதியம் 12.30 மணிக்கு கோவை வருகிறார். சுற்றுலா விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுக்கும் அவர், அன்றைய தினம் மாலை 5.30 மணிக்கு இந்திய வர்த்தக சபையின் 90 -வது ஆண்டு விழாவில் பங்கேற்கிறார். இரவு விருந்தினர் மாளிகையில் தங்கும் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, மறுநாள் (அக்.10) பொள்ளாச்சியில் உள்ள கல்லூரியின் விழாவில் பங்கேற்கிறார். பின்னர், கார் மூலம் திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராமம் செல்கிறார். 

குடியரசு துணை தலைவர் வருகையை முன்னிட்டு கோவை மாநகர், புறநகர் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலைய வளாகம், சுற்றுலா விருந்தினர் மாளிகை, விழா நடக்கும் சேம்பர் மற்றும் அவர் செல்லும் பாதைகளில் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். கோவை மாநகரில் மட்டும் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...