கோவை மாநகராட்சியில் குடிநீர் திட்டப்பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணையர் கலந்தாய்வு

கோவை : மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் குடிநீர் திட்டப்பணிகள் குறித்து ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் க. விஜயகார்த்திகேயன் அலுவலர்களுடன் கலந்தாய்வு நடத்தினார்.

கோவை : மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் குடிநீர் திட்டப்பணிகள் குறித்து ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் அலுவலர்களுடன் கலந்தாய்வு நடத்தினார்.

இக்கூட்டத்தில் கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர் சீராக வழங்கும் பணிகள் குறித்தும் நோய் தொற்று ஏற்படாமலிருக்க பாதுகாப்பான குடிநீர் பராமரிப்புக்கு தேவையான குளோரின் இருப்பு சரியாக உள்ளதா என அவர் ஆய்வு செய்தார். மேலும், பொதுமக்களுக்கு இடையூறின்றி சாலைகள் உடனுக்குடன் சரிசெய்திட சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் உத்தரவிட்டார். 

தொடர்ந்து, குடிநீர் விநியோக திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்தும், சிறுவாணி, பில்லூர் அணைகளில் நீரின் கொள்ளளவு மற்றும் இருப்பு குறித்தும் மாநகராட்சி ஆணையாளர் க.விஜயகார்த்திகேயன் அலுவலர்களுடன் கலந்தாய்வு செய்தார். இக்கூட்டத்தில் மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன், செயற்பொறியாளர்கள் த.ஞானவேல், என்.பார்வதி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஆலோசகர் எஸ்.சம்பத்குமார், 24x7 குடிநீர் வழங்கும் திட்டப்பணிகளின் மேற்பார்வையாளர் பி.கோபாலகிருஷ்ணன் மற்றும் அலுவலர்கள், பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...