கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளின் நிலவரம் மற்றும் மழை அளவு

கோவை: கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் அணைகளின் நிலவரம் மற்றும் நேற்று பெய்த மழை அளவு

கோவை: கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் அணைகளின் நிலவரம் மற்றும் நேற்று பெய்த மழை அளவு பின்வருமாறு:-

சோலையார் அணை

நீர்மட்டம் :157.63/160 அடி

நீர்வரத்து: 395.83 கன அடி

வெளியேற்றம்: 395.83 கன அடி

மழை அளவு: 4 மி.மீ

பரம்பிக்குளம்

நீர்மட்டம்: 69.91/72 அடி

நீர்வரத்து : 416 கன அடி

வெளியேற்றம்:347 கன அடி

ஆழியார் அணை

நீர்மட்டம் 113.35/120 அடி

நீர்வரத்து: 126 கன அடி

வெளியேற்றம்: 165 கன அடி

மழையளவு: 3.2 மி.மீ

திருப்பூர் மாவட்ட அணைகளின் நிலவரம் 

திருமூர்த்தி அணை 

நீர்மட்டம்: 42.36/60 அடி 

நீர்வரத்து: 1139 கன அடி

வெளியேற்றம்: 838 கன அடி

மழையளவு: 20 மி.மீ

அமராவதி அணை 

நீர்மட்டம்: 83.17/90 அடி

நீர்வரத்து:1197 கன அடி

வெளியேற்றம்:6 கன அடி

மழையளவு: 16

மழை அளவு விவரம்

வால்பாறை-3 மி.மீ

அப்பர் நீராறு-3 மி.மீ

லோயர் நீராறு -3 மி.மீ

சர்க்கார்பதி -15 மி.மீ

வேட்டைக்காரன் புதூர்-22 மி.மீ

மணக்கடவு -1 மி.மீ

அப்பர் ஆழியார்-3 மி.மீ

காங்கேயம் -11 மி.மீ

நவமலை-4 மி.மீ

பொள்ளாச்சி -3 மி.மீ

நல்லாறு-22 மி.மீ

நெகமம்-4 மி.மீ

சுல்தான்பேட்டை-9 மி.மீ

பொங்களுர்-31மி.மீ

உப்பாறு-13 மி.மீ

பல்லடம்-7 மி.மீ

பெதப்பம்பட்டி-9.2 மி.மீ

கள்ளிபாளையம்-28 மி.மீ

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...