கனமழை எச்சரிக்கையையொட்டி திருப்பூரில் தயார் நிலையில் பேரிடர் மீட்புக்குழு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் முன்னெச்செரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதற்காக தயார் நிலையில் இருக்கும் பேரிடர் மீட்புக்குழுவினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தித்து அறிவுரை வழங்கினார்.

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் முன்னெச்செரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதற்காக தயார் நிலையில் இருக்கும் பேரிடர் மீட்புக்குழுவினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தித்து அறிவுரை வழங்கினார்.



தமிழகம் முழுவதும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள மாவட்டங்களில் அதிதீவிரமாக மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனால், தமிழகம் முழுவதுமே பேரிடர் மீட்புக்குழுக்கள் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டிருந்தன. அதனடிப்படையில், திருப்பூர் மாவட்ட காவல்துறையில் பேரிடர் பயிற்சி பெற்ற பேரிடர் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.  



அவர்கள் வெள்ள பாதிப்பின் போது மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட காவல் கண்கானிப்பாளர் கயல்விழி அறிவுரை வழங்கினார். மேலும், மாவட்டம் முழுவதும் காவல்நிலையங்களில் காவலர்கள் தயார் நிலையில் இருக்கவும் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வெள்ள பாதிப்பின் போது மீட்புபணிக்கான உபகரணங்களும் தயார் நிலையில் இருப்பதாக அவர் கூறினார்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...