நடிகர் விஜயினால் வார்டு மெம்பர் கூட ஆக முடியாது : எம்.எல்.ஏ. தனியரசு விமர்சனம்

திருப்பூர் : நடிகர் விஜயினால் வார்டு மெம்பர் கூட ஆக முடியாது என சட்டமன்ற உறுப்பினரும், கொங்கு இளைஞர் பேரவை நிறுவனருமான தனியரசு விமர்சித்துள்ளார்.

திருப்பூர் : நடிகர் விஜயினால் வார்டு மெம்பர் கூட ஆக முடியாது என சட்டமன்ற உறுப்பினரும், கொங்கு இளைஞர் பேரவை நிறுவனருமான தனியரசு விமர்சித்துள்ளார்.

திருப்பூர் குமரனின் 115-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, திருப்பூர் ரயில் நிலையம் அருகே இருக்கும் அவரது நினைவிடத்தில் உள்ள சிலைக்கு எம்.எல்.ஏ. தனியரசு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 



பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது :- யாரோ எழுதிக்கொடுத்த வசனங்களை, கவிதைகளை பேசியவர்களெல்லாம் முதலமைச்சராக ஆசைப்படுவதா..?. தமிழகத்திற்காக அவர்கள் என்னென்ன தியாகம் செய்தார்கள் என சொல்ல முடியுமா..?. ஏற்கனவே, முதலமைச்சர் கனவில் வந்த ரஜினி, கமல் எல்லாம் மக்கள் செல்வாக்கை இழந்து, தற்போது நிர்கதியாகியிருக்கிறார்கள். அஞ்சி ஓடுகிற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.



இனியும் கோடம்பாக்கத்திலிருந்தோ, சாலிகிராமத்திலிருந்தோ அரிதாரம் பூசிக்கொண்டு ஒருவர் கூட அரசியலுக்கு வரமுடியாது. மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நடிகர் விஜயினால் அவரது வார்டு மெம்பர் கூட ஆக முடியாது, இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...