கோவையில் பரவலாக மழை : வெள்ளம் தொடர்பான பிரச்சனைகளுக்காக இலவச உதவி எண் அறிமுகம்

கோவை : கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக நல்ல கனமழை பெய்து வரும் நிலையில், வெள்ளம் தொடர்பான பிரச்சனைகளுக்காக மாநகராட்சி சார்பில் இலவச வாட்ஸ்-அப் எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கோவை : கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக நல்ல கனமழை பெய்து வரும் நிலையில், வெள்ளம் தொடர்பான பிரச்சனைகளுக்காக மாநகராட்சி சார்பில் இலவச வாட்ஸ்-அப் எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

கடந்த சில தினங்களாக கோவை மாவட்டத்தில் மாலை நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இரவு முழுவதும் பெய்யும் கனமழையினால் இதனால், பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ளம் போல நீர் தேங்கிக் கிடக்கிறது. அதோடு, பாதாள சாக்கடைகளில் இருந்தும் கழிவு நீர் தேங்கி நிற்பதால் போக்குவரத்து பாதிக்கப்படுவதோடு, வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். 

இந்த நிலையில், வெள்ளம் தொடர்பான பிரச்சனைகளுக்காக மாநகராட்சி சார்பில் 8190000200 என்ற இலவச வாட்ஸ்-அப் எண் கோவை மாநகராட்சியால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், வெள்ளம் தொடர்பான பிரச்சனைகளை சந்திப்பவர்கள் இந்த வாட்ஸ் எண் மூலம் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கலாம். 

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...