மதுக்கரை வனப்பகுதியில் இரு ஆண் சடலங்கள் கண்டெடுப்பு : யானை தாக்கியதில் உயிரிழந்தனரா என சந்தேகம்

கோவை : மதுக்கரை வனப்பகுதியில் இரு ஆண் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் யானை தாக்கியதில் உயிரிழந்தார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை : மதுக்கரை வனப்பகுதியில் இரு ஆண் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் யானை தாக்கியதில் உயிரிழந்தார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

அய்யம்பதி பழங்குடிப் பகுதியில் உள்ள மோடம்பதி கிராமத்தைச் சேர்ந்த என். வெள்ளிங்கிரி (40), பி. அய்யப்பன் (50) ஆகியோர் கடந்த 10 தினங்களுக்கு முன்பு வனப்பகுதிக்குள் விறகு வெட்டுவதற்காகச் சென்றுள்ளனர். அவர்கள் இன்னும் வீடு திரும்பாத நிலையில், எட்டிமடை கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் இருவரும் சடலமாக கிடந்துள்ளனர். இந்த நிலையில், அந்த வழியாக ரோந்து சென்ற வனத்துறையினர் அதனைப் பார்த்து, இருவரின் சடலங்களில் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 



இதனிடையே, உயிரிழந்த இருவரும் யானை தாக்கி உயிரிழந்ததாக அக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். ஆனால், பிரேத பரிசோதனைக்கு பிறகே இறப்பிற்கான காரணம் குறித்து தெரிய வரும் என கே.ஜி. சாவடி போலீசார் கூறியுள்ளனர். 

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...