பிரதமரை விமர்சித்து டுவீட் : நடவடிக்கை கோரி கோவை மாநகர சைபர் கிரைமில் பா.ஜ.க புகார்

கோவை: கேலி சித்திரமாக பிரதமர் மோடியின் படத்தை விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில் நுட்ப பிரிவின் தலைவர் திவ்யாஸ் பந்தனாஸ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

கோவை: கேலி சித்திரமாக பிரதமர் மோடியின் படத்தை விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில் நுட்ப பிரிவின் தலைவர் திவ்யாஸ் பந்தனாஸ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

 

காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில் நுட்ப பிரிவின் தலைவரும், கர்நாடகாவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான திவ்யாஸ் பந்தனாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியை தவறான முறையில் சித்தரித்து கேலி சித்திரம் வெளியிட்டுள்ளார்.



நாட்டின் பிரதமரை தவறான முறையிலும், இழிவான முறையிலும் விமர்சித்த செயலை பாரதிய ஜனதா கட்சியினர் கண்டித்து வருகின்றனர். இந்நிலையில், திவ்யாஸ் பந்தனாஸ் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை மாநகர சைபர் கிராம் போலீசாரிடம், பா.ஜ.க மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் புகார் மனு அளித்துள்ளார்.

முக்கிய பதவியில் வகிக்கும் நாட்டின் பிரதமரை இழிவாக சித்தரித்தது கண்டிக்கத்தக்கது எனவும், கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இதுபோன்ற செயல்கள் செய்வதை ஏற்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...