உதகையில் தொடரும் கனமழையால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

நீலகிரி : உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக சுற்றுலாவை ரசிக்க முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.


நீலகிரி : உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக சுற்றுலாவை ரசிக்க முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாத இறுதியில் தென்மேற்கு பருவ மழை தொடங்கி செப்டம்பர் மாதம் வரை பெய்யும். இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாக அதிகளவு மழை பெய்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக உதகை, குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பகல் நேரங்களில் வெயில் மற்றும் மேக மூட்டத்துடன் கூடிய இதமான காலநிலை நிலவி வந்தது. 



அதே வேளையில், கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்து வந்தது. இந்த நிலையில், இன்று காலை முதல் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் வெயில் அடித்து வந்த நிலையில், மாலை 4 மணி முதல் கனமழை பெய்து வருகிறது. சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதோடு, நீலகிரி மாவட்டத்தில் உள்ள இயற்கை அழகை ரசிக்க வந்த வெளியூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், சுற்றுலா ஸ்தலங்களை காண முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...