கோவையில் பூங்கா இடத்தை ஆக்கிரமித்தவர்களுக்கு மாநகராட்சி நோட்டீஸ்

கோவை : பூங்காவிற்காக ஒதுக்கப்பட்ட பொது இடத்தில் உருவாக்கப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்களை உடனடியாக அகற்றுமாறு பார்சன் குடியிருப்பு நல சங்கங்களுக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.


கோவை : பூங்காவிற்காக ஒதுக்கப்பட்ட பொது இடத்தில் உருவாக்கப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்களை உடனடியாக அகற்றுமாறு பார்சன் குடியிருப்பு நல சங்கங்களுக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.



கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட நஞ்சுண்டாபுரம் பகுதியில் அமைந்துள்ள 'பார்சன் அடுக்குமாடி குடியிருப்பு' வளாகத்தில், பொது பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் ஜெனரேட்டர் அறை, ஏ.டி.எம்., மையம் மற்றும் மோட்டார் பம்ப் அறை உள்ளிட்ட கட்டுமானங்கள் கட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.



பூங்கா மற்றும் பொது பயன்பாட்டிற்காக ஒதுக்கப்படும் திறந்தவெளி இடத்தில் எந்தவித கட்டுமானங்களும் எழுப்பக் கூடாது என்ற விதிகளை மீறி கட்டுமானங்கள் எழுப்பப்பட்டுள்ளதாக தெரியவந்தையடுத்து, கட்டுமானங்களை இடிக்குமாறு பார்சன் குடியிருப்பு நல சங்கங்களுக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும், மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் கட்டப்பட்டுள்ள பல்வேறு கட்டுமானங்களை ஆக்டோபர் மாதம் 24ஆம் தேதிக்குள் இடிக்குமாறு நோட்டீஸில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...