நீலகிரியில் தூய்மை விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

நீலகிரி: நீலகிரியில் தூய்மை விழிப்புணர்வு முகாமை அம்மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று தொடங்கி வைத்தார்.

நீலகிரி: நீலகிரியில் தூய்மை விழிப்புணர்வு முகாமை அம்மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று தொடங்கி வைத்தார்.

தூய்மை பாரதம் திட்டத்தை கடைபிடிக்கும் வகையில், தமிழக சுற்றுலா துறையின் சார்பில் தூய்மை விழிப்புணர்வு வார விழாவினை ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சூழலில், உதகையை அடுத்த தலைக்குந்தா பகுதியில் இவ்விழா தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இந்த விழிப்புணர்வு முகாமை தொடங்கி வைத்தார்.

அப்போது ,சுற்றுலாத்தலங்கள் மற்றும் பொது இடங்களில் குப்பைகளை வீசுவதைத் தவிர்த்து, அதற்குண்டான தொட்டிகளில் போடுவது, பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது குறித்து சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...