நீலகிரியில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் 100 விநாயகர் சிலைகள் விசர்ஜனம்

நீலகிரி : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உதகையில் விசுவ இந்து பரிஷத் சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 100 விநாயகர் சிலைகள் முதற்கட்டமாக விசர்ஜனம் செய்யப்பட்டன.

நீலகிரி : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உதகையில் விசுவ இந்து பரிஷத் சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 100 விநாயகர் சிலைகள் முதற்கட்டமாக விசர்ஜனம் செய்யப்பட்டன.



விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இந்து அமைப்புகளின் சார்பில் ஏராளமான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. 3 நாள் வழிபாட்டிற்கு பிறகு இன்றும், நாளையும் என இருநாட்கள் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் நடைபெறுகிறது. இதையொட்டி, போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், இன்று முதற்கட்டமாக விசுவ இந்து பரிஷத் சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் விசர்ஜன நிகழ்ச்சி நடைபெற்றது.

100-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக பூங்கா சாலையில் இருந்து புறப்பட்டு சேரிங்கிராஸ் அப்பர் பஜார் வழியாக பேருந்து நிலைய சாலையை அடைந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது வேண்டுதலை நிறைவேற்றிக் கொண்டனர். இறுதியாக, காமராஜ் அணையில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. விநாயகர் விசர்ஜன நிகழ்ச்சியையொட்டி, பல்வேறு இடங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...