பதவி கொடுக்கவில்லையெனில் காட்டிக் கொடுத்துவிடுவார்களோ என்ற பயத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் : கோவையில் துரைமுருகன் பேட்டி

கோவை : பதவி கொடுக்கவில்லை எனில் யார் யாரைக் காட்டிக்கொடுப்பார் என்ற பயம் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு இருப்பதாக அ.தி.மு.க., அமைப்பு செயலாளர் பதவி வழங்கியது குறித்த கேள்விக்கு தி.மு.க., பொருளாளர் துரைமுருகன் விமர்சனம் செய்துள்ளார்.

கோவை : பதவி கொடுக்கவில்லை எனில் யார் யாரைக் காட்டிக்கொடுப்பார் என்ற பயம் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு இருப்பதாக அ.தி.மு.க., அமைப்பு செயலாளர் பதவி வழங்கியது குறித்த கேள்விக்கு தி.மு.க., பொருளாளர் துரைமுருகன் விமர்சனம் செய்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரின் விடுதலை தொடர்பாக மத்திய அரசுக்கு ஆளுநர் கடிதம் அனுப்பவில்லை என சட்ட அமைச்சர் தெரிவித்துள்ளார். இலங்கை இறுதிப்போரில் இந்தியா உதவியதாக அந்நாட்டு முன்னாள் அதிபர் ராஜபக்சே பேட்டி குறித்து தனக்கு தெரியாது. மின் தடையே இருக்காது என ஒரு அமைச்சர் சொல்கிறார். மற்றொரு அமைச்சர் நிலக்கரி கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார். முதலில், அமைச்சர்கள் உட்கார்ந்து நாட்டின் நிலைமையை பேசி அதன் பிறகு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். பதவி கொடுக்கவில்லை எனில் யார் யாரை காட்டிக்கொடுப்பார் என்ற பயம்தான் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு இருக்கிறது, என்றார்.

Newsletter

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...