உதகையில் கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழை : விவசாயிகள் மகிழ்ச்சி

நீலகிரி: உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

நீலகிரி: உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.



 

மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்ததை விட அதிகமாக பெய்ததது. 

இதனால், பல ஆண்டுகளுக்கு பிறகு முழு கொள்ளளவை எட்டிய பைக்காரா, எமரால்டு, அவலாஞ்சி, குந்தா மற்றும் அப்பர் பவானி அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது. 

இதனால், மின் உற்பத்தி மற்றும் குடிநீர் பிரச்சனை தீர்ந்துள்ள நிலையில், இன்னும் சில நாட்களில் வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ளது. அதேநேரம், வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட அதிகமாக பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் இறங்கியுள்ளது.

இந்நிலையில், இன்று காலை முதல் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் வெயில் அடித்து வந்த நிலையில், திடீரென கனமழை பெய்து வருகிறது. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்து வருவதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Newsletter

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...