உதகை மலைரயில் எஞ்ஜினுக்காக 12 டன் நிலக்கரி குன்னூர் பணிமனைக்கு வந்தது

நீலகிரி: நிலக்கரி பற்றாக்குறையால் கடந்த ஒரு வருட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மலைரயில் எஞ்ஜினை மீண்டும் இயக்க 12 டன் நிலக்கரி கொல்கத்தாவில் இருந்து குன்னூர் பணிமனைக்கு கொண்டு வரப்பட்டது.

நீலகிரி: நிலக்கரி பற்றாக்குறையால் கடந்த ஒரு வருட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மலைரயில் எஞ்ஜினை மீண்டும் இயக்க 12 டன் நிலக்கரி கொல்கத்தாவில் இருந்து குன்னூர் பணிமனைக்கு கொண்டு வரப்பட்டது.



நிலக்கரி பற்றாக்குறையால் மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூருக்கு கடந்த ஒரு ஆண்டாக காலமாக மலைரயில் எஞ்ஜின் இயக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், மலைரயில் என்ஜினை மீண்டும் இயக்காவதற்கு தடையில்லாமல் நிலக்கரி கிடைத்து வருகிறது. இதனைத்தொடர்ந்து, மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் பணிமனைக்கு நிலக்கரி மலைரயில் எஞ்ஜின் கடந்த 7-ம் தேதி கொண்டு வரப்பட்டது.

நிலக்கரியில் இயங்கும் நீராவி என்ஜினில் பயணிக்க உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டுவதால் மலைரயிலை இம்மாதம் தொடங்க இருக்கும் இரண்டாம் சீசனுக்குள் இயக்க வேண்டும் என்று ஆர்வலர்கள் தெற்கு ரயில்வேக்கு கோரிக்கை வைத்திருந்தனர். இந்த சூழலில், என்ஜினை மீண்டும் இயக்கும் வகையில் 12 டன் நிலக்கரி கொல்கத்தாவில் இருந்து குன்னூர் பணிமனைக்கு கொண்டு வரப்பட்டது.

Newsletter

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...