27 ஆண்டு கால சிறை: 7 பேர் விடுதலை குறித்த முடிவு என்ன?

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் தற்போது தொடங்கியுள்ளது.

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் தற்போது தொடங்கியுள்ளது. 

தமிழகத்தில் இரு முக்கிய சம்பவங்கள் குறித்து முடிவு எடுக்கும் நிலையில் மாநில அமைச்சரவை கூடியுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரையும் தமிழக அரசு விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை செய்து கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் கூறி வழக்கை முடித்து வைத்துவிட்டது.

இதையடுத்து 7 பேர் விடுதலை குறித்து, அமைச்சரவையைக் கூட்டி விவாதித்து, சட்ட நிபுணர்களின் ஆலோசனையும் பெற்று 7 பேர் விடுதலை குறித்த அறிவிப்பை வெளியிடவுள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்திருந்தது. அதன்படி, தற்போது நடைபெற்று வரும் அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

அடுத்தபடியாக குட்கா வழக்கில் சிக்கியுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் டிஜிபி ராஜேந்திரன் உள்ளிட்டோர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. எனினும் நீதிமன்றம் அவர்களை குற்றவாளி என்று இன்னும் அறிவிக்கவில்லையே என தமிழக அமைச்சர்கள் கூறி வருகின்றனர். இது தொடர்பான முடிவும் அமைச்சரவை கூட்டத்தில் எட்டப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...