கோவையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய அரசு வழக்கறிஞருக்கு ரூ. 200 அபராதம்

கோவை : நீதிமன்றத்தை அவமதித்தற்காக மத்திய அரசு வழக்கறிஞருக்கு ரூ. 200 அபராதம் விதித்து கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கோவை : நீதிமன்றத்தை அவமதித்தற்காக மத்திய அரசு வழக்கறிஞருக்கு ரூ. 200 அபராதம் விதித்து கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் 30-க்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகிறது. இதில், இன்றியமையா பண்டங்கள் சிறப்பு நீதிமன்றத்தில் மத்திய அரசின் சார்பு வழக்கறிஞராக ரேணுகாதேவி உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹெராயின் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு வழக்கறிஞர் ஆஜராகாததைத் தொடர்ந்து சாட்சி விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, மத்திய அரசு சார்பாக வாதிடும் வழக்கறிஞர் ரேணுகாதேவி நீதிபதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

இதையடுத்து, அவருக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால், இந்த நோட்டீஸிக்கு பதில் அளிக்காததால் மத்திய அரசு வழக்கறிஞர் ரேணுகாதேவிக்கு ரூ. 200 அபராதம் விதித்து, ஒரு வாரத்திற்குள் செலுத்த நீதிபதி சஞ்சய்பாபா உத்தரவிட்டார். 

Newsletter

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...