திருப்பூரில் பிடிபட்ட அரியவகை முள்ளெலி வனத்துறையினரிடம் ஒப்படைப்பு

திருப்பூர்: திருப்பூர் - பெருமாநல்லூர் அருகே பொதுமக்களிடம் பிடிபட்ட அரியவகை முள்ளெலி, வனத்துறையினரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டது.

திருப்பூர்: திருப்பூர் - பெருமாநல்லூர் அருகே பொதுமக்களிடம் பிடிபட்ட அரியவகை முள்ளெலி, வனத்துறையினரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டது.

பொங்குபாளையம் பகுதியில் அரியவகை இனத்தை சேர்ந்த முள்ளெலி ஒன்று சாலை ஓரமாக இருந்துள்ளது. இதனைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள், அதனை இலவாகமாக பிடித்தனர். பின்னர், இது தொடர்பாக, வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், விரைந்து வந்த வனத்துறையினர் அரிய வகை முள்ளெலியை பொதுமக்களிடம் இருந்து மீட்டனர்.



இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது :- முள்ளெலி இனம் அழிந்து வரும் இனமாகும். பொதுமக்கள் இதனை காணும் போது அதற்கு தீங்கு ஏதும் விளைவிக்காமல் பார்த்து கொள்ள வேண்டும். மீட்கப்பட்ட இந்த முள்ளெலியானது ஊத்துக்குளி அருகேயுள்ள கதித்தமலை வனப்பகுதியில் விடப்படும், என்றனர்.

Newsletter

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...