கோவை: கேரளா வெள்ள நிவாரணத்திற்காக தனது ஒரு மாத ஊதியத்தையும், கயிறு வாரியம் சார்பில் ரூ.35 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களையும் வழங்கியுள்ளார் தேசிய கயிறு வாரியத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்.

அதோடு, காயர் போர்டு அலுவலர்களின் சார்பாக ஒரு நாள் ஊதியம் ரூ.5,06,876-ஐ ஆழப்புழா-வில் வைத்து கேரளா நிதி மற்றும் கயிறு வாரிய அமைச்சர் தாமஸ் ஐசக்கிடம் நேற்று (திங்கட்கிழமை) வழங்கப்பட்டது.