உதகையில் 300 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பலி: 3 பேர் படுகாயம்

நீலகிரி : உதகை அருகே 300 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார்.


நீலகிரி: உதகை அருகே 300 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். 

உதகையில் தனியார் பள்ளியில் படித்து வரும் காவியா என்பவரை சந்தித்து விட்டு சந்தியா, ராஜசேகர், வைஷ்ணவி மற்றும் வரலட்சுமி ஆகியோர் காரில் சொந்த ஊரான கிருஷ்ணகிரிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, கெந்தளா என்ற பகுதியின் வளைவில் கார் திரும்பும் போது, நிலை தடுமாறி கட்டுப்பாட்டை இழந்த கார், 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், பலத்த காயமடைந்த சந்தியா (30) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 



மேலும், ராஜசேகர், வைஷ்ணவி மற்றும் வரலட்சுமி ஆகியோரை பலத்த காயங்களுடன் அருகில் இருந்தவர்கள் உதகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...