கோவை: கோவையில் லாரா பிரைடல் ஸ்டுடியோ அலங்கரித்த ஃபேஷன்-ஷோ சமீபத்தில் நடைபெற்றது.
கோவை: லாரா பியுட்டி அண்ட் பிரைடல் ஸ்டுடியோ சார்பில் தாஜ் விவந்தா ஹோட்டலில் 'ஃபேசன் பியஸ்தா' என்ற ஃபேசன் ஷோ சமீபத்தில் நடைபெற்றது.

அழகிய மணமகள் மற்றும் நவீன உடை அணிந்த 22 பெண்கள் மற்றும் நடிக்க நிவேதா பெத்துராஜ் இந்த ஃபேஷன் பிஸ்தாவில் கலந்து கொண்டனர். இதில் ஷாக்சி அகர்வால் மிக அழகாகக் காட்சியளித்தார். காயத்திரி ஷங்கர் மற்றும் மிஸ் ஆசியா ரிதிஷா நிவேதா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் நடைபோட்டனர்.
நிகழ்ச்சிக்கு ஆர்.எம்.கே.வி வெட்டிங் சாரிஸ், ஜி.ஆர்.டி ஜுவல்லர்ஸ் மற்றும் மேக்ஸ் ஆகியோர் கொடையாளர்களாக இருந்தனர்.




