மடத்துக்குளம் பகுதியில் பயன்பாடற்ற நிலையில் பொது சுகாதார கழிப்பிடம்

திருப்பூர்: மடத்துக்குளம் பேருந்து நிலையத்தில் கட்டப்பட்ட பொது சுகாதார கழிப்பிடம் பயன்பாடில்லாமல் உள்ளது.

திருப்பூர்: மடத்துக்குளம் பேருந்து நிலையத்தில் கட்டப்பட்ட பொது சுகாதார கழிப்பிடம் பயன்பாடில்லாமல் உள்ளது. 

திருப்பூா் மாவட்டம் மடத்துக்குளம் பேரூராட்சி சார்பில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பேருந்து நிலையத்தில் ரூ.3 லட்சம் மதிப்பில் கடந்த 2013-ம் ஆண்டு பொது சுகாதார கழிப்பிடம் கட்டப்பட்டது. ஆனால், 5 ஆண்டுகளாகியும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படாமல் உள்ளது.

மடத்துக்குளம் பேருந்து நிலையத்திற்கு கோவை, திண்டுக்கல், மதுரை வரை செல்லும் பேருந்துகள் வந்து செல்கின்றன தினமும் 10,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பேருந்து பயணிகள் வந்து செல்லும் நிலையில் அரசு நிதியில் கட்ட பட்ட பொது சுகாதார கழிப்பிடம் பயன்பாடில்லாமல் உள்ளதால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

மடத்துக்குளம் பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக சுகாதார கழிப்பிடத்தை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...