திருப்பூர்: மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் அஸ்திக்கு திருப்பூரில் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் மற்றும் அமைப்புகள் இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் நலக்குறைவால் காலமானதைத் தொடர்ந்து, அவரது அஸ்தி இன்று திருப்பூர், பல்லடம், அவினாசி ஆகிய பகுதிகளுக்கு அலங்கரித்து வைக்கப்பட்ட வாகனத்தின் மூலம் எடுத்து வரப்பட்டது.
திருப்பூர் டவுன்ஹால் மைதானத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த வாஜ்பாயின் திருவுருவப் படத்தின் முன்பு அஸ்தி கலசத்தை வைத்து திருப்பூர் பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரும், இந்து அமைப்புகளின் சார்பிலும் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன், கயிறு வாரிய தலைவர் C.P.ராதாகிருஷ்ணன் ஆர்.எஸ்.எஸ் கோட்ட அமைப்பாளர் மற்றும் இந்து அமைப்பினர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.