கோவை : வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா மாநிலத்திற்கு உதவும் வகையில் சி.எம்.எஸ்., கல்வி நிறுவனம் மற்றும் அறக்கட்டளையின் சார்பில் ரூ. 15 லட்சம் வழங்கப்பட்டது.

மழை மற்றும் வெள்ளத்தால் ஸ்தம்பித்துள்ள கேரள மாநிலத்திற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நிவாரணப் பொருட்கள் மற்றும் உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. கோவையில் இருந்தும் பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, சி.எம்.எஸ்., கல்வி நிறுவனம் மற்றும் அறக்கட்டளையின் சார்பில் ரூ. 15 லட்சம் வெள்ள நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது. இத்தொகைக்கான காசோலையை சி.எம்.எஸ்., கல்வி நிறுவனம் மற்றும் அறக்கட்டளையின் தலைவர் எம்.பி., கோபாலகிருஷ்ணன், பாலக்காடு மாவட்ட ஆட்சியர் பாலமுரளியிடம்