வெளிநாட்டு உதவிகளை ஏற்க வேண்டும்: கேரளா முதலமைச்சர் கோரிக்கை

திருவனந்தபுரம்: கேரளா வெள்ள நிவாரணத்திற்காக வெளிநாடுகள் அளிக்கும் நிதி உதவியை ஏற்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் கோரிக்கை விடுத்துள்ளார்.

திருவனந்தபுரம்: கேரளா வெள்ள நிவாரணத்திற்காக வெளிநாடுகள் அளிக்கும் நிதி உதவியை ஏற்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "வெளிநாட்டு நிவாரண நிதியைப் பெற இருக்கும் உத்தரவுகளை அரசு மாற்றி அமைக்க வேண்டும். அதில் ஏதாவது பிரச்சனை என்றால், கேரள அரசு அளவில் வெளிநாட்டு நிதியை பெறுவதற்கு இருக்கும் தடைகளை களைய முயற்சி மேற்கொள்ளப்படும். இயற்கை பேரிடர்களின் போது பிற நாடுகள் உதவ முன்வருவது வழக்கமானது.

கடந்த 2016-ல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், பிற நாடுகள் தானாக முன்வந்து அளிக்கும் நிதியை ஏற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது." என்றார்.

கேரள அமைச்சர் தாமஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்தில், "வெளிநாட்டு உதவிகளை ஏற்க மத்திய அரசு முன்வர வேண்டும். இல்லாவிட்டால் ஐக்கிய அரபு அமீரகம் கேரளாவிற்கு தர முன்வந்த ரூ.700 கோடி நிதியை மத்திய அரசு கேரளாவுக்கு வழங்க வேண்டும்." என்று குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...