கோவை: கோவை காட்டூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றும் தேவேந்திரன் என்பவரின் மகள் திவ்யா தேவேந்திரன் ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.

வெற்றி பெற்ற திவ்யா தேவந்திரனை தமிழக கூடுதல் காவல்துறை தலைவர் டாக்டர்.சைலேந்திர பாபு மற்றும் கோவை மாநகர காவல் ஆணையாளர் பெரிய்யா ஆகியோர் நேரில் அழைத்து பாராட்டுகளை தெரிவித்தனர்.