நூற்பாலை மற்றும் பனியன் நிறுவன பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து கலந்தாய்வு கூட்டம்

திருப்பூர் : தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் மற்றும் ரீடு நிறுவனம் சார்பில் நூற்பாலை மற்றும் பனியன் நிறுவனங்களில் பணியாற்றும் வெளி மாநில பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்த கலந்தாய்வு கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது.

இன்று தனியார் ஓட்டலில் நடந்த இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் கண்ணகி பாக்கியநாதன், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி, ரீடு நிறுவன ஒருங்கிணைப்பாளர்கள் ஆழகியம்மாள், நந்தினி மற்றும் பலர் பங்கேற்றனர். 

இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் கண்ணகி பாக்கியநாதன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "வடமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு பணியாற்ற வரும் பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அவர்களின் பாதுகாப்பு, அடிப்படை வசதி, சம்பளம், ஆகியவை நெறிமுறைபடுத்தப்படும். முதற்கட்டமாக பெண் தொழிலாளர்களின் வருகைப் பதிவு, பதிவு செய்யப்படும். அவர்களின் விபரங்கள் கணக்கு எடுக்கப்படும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களிலும் பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பு, அடிப்படை வசதி குறித்து மாதந்தோறும் ஆய்வு செய்யப்படும். இது தொடர்பாக அனைத்து நிறுவனங்களிலும் கமிட்டி அமைக்கப்படும். பெண் தொழிலாளர்களுக்கு முறையாகப் பாதுகாப்பு அளிக்காத நிறுவனங்கள் மீது மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பார்," இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...