கோவை: கோவை மாநகருக்கு உட்பட்ட பகுதிகளில் நிகழும் சாலை விபத்துக்களைத் தடுக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) ஆலோசனை நடைபெற்றது.
கோவை: கோவை மாநகருக்கு உட்பட்ட பகுதிகளில் நிகழும் சாலை விபத்துக்களைத் தடுக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) ஆலோசனை நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தின் மூலம், 'உயிர்' என்ற தன்னார்வ அமைப்பின் உதவியுடன் கோவை மக்களிடையே சாலை பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
இதில், அரசு அதிகாரிகள், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் கோவையை சேர்ந்த முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.