கேரளாவுக்கு உதவ நிதி திரட்டும் முஸ்லீம் லீக் கட்சி : வங்கி விவரங்கள் வெளியீடு

கோவை: இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பில் கேரளா வெள்ள நிவாரணத்திற்கு நிதி வசூலிக்கப்பட்டு வருகிறது.

கோவை: இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பில் கேரளா வெள்ள நிவாரணத்திற்கு நிதி வசூலிக்கப்பட்டு வருகிறது.

இதற்காக அக்கட்சி சார்பில் குழு அமைக்கப்பட்டு நிதி வசூலிக்கப்பட்டு வருகிறது. தற்போது நிவாரணம் வழங்க அக்கட்சியின் வங்கி விவரங்கள் வெளியாகியுள்ளது. இதன்படி, பொதுமக்கள் தங்களால் இயன்ற நிவாரணத் தொகையை வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கி விவரங்கள்

STATE BANK OF INDIA 

RAJAJI SALAI BRANCH (13242)

Account Name: IUML RELIEF FUND

Account Number: 32476975149

IFSC Code: SBIN0013242 

SWIFT Code: SBININBB664

Cheque/D.D. to be drawn in Favour of IUML RELIEF FUND 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...