கேரள வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதமர் மோடி வெள்ள நிவாரண நிதியாக ரூ. 500 கோடி ஒதுக்கியதுடன், முழுமையான சேத மதிப்பீட்டு ஆய்வுகளுக்குப் பிறகு உரிய நிதி அளிப்பதாகவும் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. வரலாறு காணாத இந்தப் பெருமழையால் ஏற்பட்ட உயிரிழப்புகள்-உடைமை இழப்புகளும் வரலாறு காணாததே!. மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படை மட்டுமல்லாது, முப்படையையுமே இறக்கிவிட வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது
எனவே, இந்த கனமழை பாதிப்பை ”தேசிய பேரிடராக” அறிவித்து, தேவைப்படும் நிதியை கேரளாவுக்கு வழங்கவேண்டும் என மத்திய அரசை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டிக்கொள்கிறது, எனக் குறிப்பிட்டுள்ளார்.