கோவை: சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட பெத்திக்குட்டை பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று இறந்து கிடந்தது.
கோவை: சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட பெத்திக்குட்டை பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று இறந்து கிடந்தது.
பவானி சாகர் நீர்த்தேக்கப் பகுதியில் தற்போது அந்த யானையின் உடல் வைக்கப்பட்டுள்ளது. உடற்கூறு ஆய்வுக்குப் பிறகு யானை மரணத்திற்கான காரணம் தெரியவரும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.