கோவை: திறம்பட செயலாற்றி மக்களுக்கு சேவை புரிந்தமைக்காக முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீநிவாசனை கோவை மாவட்ட ஆட்சியர் சுதந்திர தின விழாவின் போது சிறந்த பணிக்கான விருதை வழங்கி கவுரவித்தார்.

இந்த திட்டத்தின் கீழ் கோவையை சேர்ந்த 1.50 லட்சம் மக்கள் பயன்பெற்றுள்ளனர். முதலமைச்சர் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் ஆண்டுக்கு ஒவ்வொருவருக்கும் ஒதுக்கப்படுகிறது.
ஆண்டு வருமானம் ரூ.70 ஆயிரத்திற்கு குறைவாக உள்ள குடும்பங்கள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுகின்றன. இத்திட்டத்தின் கீழ் கோவையில் 70-க்கு மேற்பட்ட மருத்துவமனைகள் செயல்படுகின்றன.
இத்திட்டத்தின் மூலம் கடந்த கடந்த 2012-ம் ஆண்டு முதல் தற்போது வரை 1,31,677 பேர் பயனடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.