கோவை: தொண்டாமுத்தூரை அடுத்த மத்வராயபுரம் கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

சுதந்திர தினத்தையொட்டி தொண்டாமுத்தூரை அடுத்த மத்வராயபுரத்தில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு, தங்களது பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தனர்.
அப்போது, அரசின் திட்டங்கள் பற்றி மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. குறிப்பாக, அரசு அலுவலகங்களில் இசேவை திட்டங்கள், கழிப்பிட வசதி, ஆற்றில் சாக்கடை கலக்குவதை நிறுத்துவது, மழை நீர் வடிகால் அமைப்பது, சுகாதாரம், வரவு செலவு ஆண்டு அறிக்கை வாசிக்கப்பட்டது.
மேலும், எஸ்.எஸ்.ஜி., மொபைல் செயலி மற்றும் தனி வீடுகளுக்கான பிரதம மந்திரி திட்டம் குறித்தும் பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது.