கண்களைக் கவர்ந்த கோவை மாணவ, மாணவியர்களின் சுதந்திர தின கலைநிகழ்ச்சிகள்

கோவை: கோவையில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட 72-வது சுதந்திர தின விழாவில் மாணவ, மாணவியர்கள் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

கோவை: கோவையில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட 72-வது சுதந்திர தின விழாவில் மாணவ, மாணவியர்கள் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

நாடு முழுவதும் 72-வது சுதந்திர தினவிழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கோவை மாவட்டம் வ.உ.சி., மைதானத்தில் ஆட்சியர் த.நா. ஹரிஹரன் தலைமையில் விழா நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, கோவையைச் சேர்ந்த கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதனை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் கண்டு ரசித்தனர்.

சரவணம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 100 பேர், வேதாரன்யம் என்ற பாடலுக்கு மூவர்ண பலூன்களை பறக்க விட்டு நடனமாடியது அனைவரையும் கவர்ந்தது. இதனையடுத்து, ஐ.சி.சி., நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தேசபக்தி பாடலுக்கும், ஆவரம்பாளையம் ராமகிருஷ்ணா பள்ளி மாணவிகள் பரத நாட்டிய நிகழ்ச்சி என நடைபெற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அங்குக் கூடியிருந்த அனைவரையும் கவரும் வண்ணம் அமைந்திருந்தது. 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...