சுதந்திர தினத்தை முன்னிட்டு தலைவர்கள் உருவத்தை மெழுகில் செதுக்கிய கோவை யு.எம்.டி.ராஜா

கோவை: நாட்டின் 72-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய தலைவர்கள் உருவ பொம்மையை மெழுகால் உருவாக்கியுள்ளார் கோவையைச் சேர்ந்த யு.எம்.டி.ராஜா.


கோவை: நாட்டின் 72-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய தலைவர்கள் உருவ பொம்மையை மெழுகால் உருவாக்கியுள்ளார் கோவையைச் சேர்ந்த யு.எம்.டி.ராஜா.

குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த தங்க நகை பட்டறை தொழிலாளி யு.எம்.டி ராஜா. அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு வடிவங்களில் சிற்பங்கள் செய்வது இவரது வழக்கம்.

பொங்கலின் போது தங்கத்தின் மூலம் மைக்ரோ அளவில், ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வண்ணம் காளைகளை வடிவமைத்திருந்தார். தொடர்ந்து, சிறிய அளவிலான உலகக் கோப்பை, எம்.ஜி.ஆர் நூற்றாண்டை முன்னிட்டு எம்.ஜி.ஆர் உருவம் மற்றும் கருணாநிதி உருவம் மற்றும் மூன்று பென்சில்களின் முனையில் வைத்து தேவாலயத்தின் மீது இயேசு இருப்பதைப்போல் வடிவம் போன்றவற்றை வடிவமைத்திருந்தார்.



இந்தநிலையில், இந்தியாவின் 72-வது சுதந்திர தினம் நாளை மறுதினம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து, காந்தி, திலகர், பகத்சிங், விவேகானந்தர், நேதாஜி, பாரதியார், நேரு, ஆசாத், ராஜாராம் மோகன், ஜாகீர் உசேன், அப்துல் கலாம் மற்றும் டாக்டர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் உருவங்களை மெழுகுவர்த்தியால் உருவாக்கியுள்ளார் யு.எம்.டி.ராஜா.

ஒரு கிலோ மெழுகை உருக்கி, அதில் இந்திய வரைபடத்தை வரைந்துள்ளதாகக் கூறிய அவர் இளைஞர்களின் மனதில் நீங்கா இடத்தை இத்தலைவர்கள் பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...