விக்ரமின் மகன் துருவ் கார் விபத்து : 3 ஆட்டோக்கள் சேதம்

சென்னை: தேனாம்பேட்டை அருகே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடிகர் விக்ரமின் மகன் துருவ் ஓட்டி வந்த கார் மோதிய விபத்தில் மூன்று ஆட்டோக்கள் சேதமடைந்தன. ஒருவர் படுகாயமடைந்தார்.

சென்னை: தேனாம்பேட்டை அருகே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடிகர் விக்ரமின் மகன் துருவ் ஓட்டி வந்த கார் மோதிய விபத்தில் மூன்று ஆட்டோக்கள் சேதமடைந்தன. ஒருவர் படுகாயமடைந்தார்.

நடிகர் விக்ரமின் மகன் துருவ். இவர் தெலுங்கில் ஹிட்டான அர்ஜூன் ரெட்டி என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் காவல் ஆணையர் இல்லம் அருகே அவர் சென்ற கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில், அங்கிருந்த 3 ஆட்டோக்கள் சேதமடைந்தன. மேலும், ஒருவர் படுகாயமடைந்தார்.

விபத்து நடந்ததைத் தொடர்ந்து காரில் இருந்த மூன்று பேரும் தப்பியோடினர். தொடர்ந்து, வருண் என்பவரைப் பிடித்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது, துருவ் அதிவேகமாக காரை இயக்கியதாகத் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, அவர் மீது அதிவேகமாக வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்துதல் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் பின்னர் அவரை ஜாமீனில் விடுவித்தனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...