குமரகுரு கல்லூரியில் மாணவர்களின் தனித்திறமைகளை வெளிக்கொண்டு வரும் நிகழ்ச்சி

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள மாணவர்களின் தனித் திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில், குமரகுரு கல்லூரியில் 'இன்க்ஹயிக்' என்ற நிகழ்ச்சி இன்று நடத்தப்படுகிறது.

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள மாணவர்களின் தனித் திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில், குமரகுரு கல்லூரியில் 'இன்க்ஹயிக்' என்ற நிகழ்ச்சி இன்று நடத்தப்படுகிறது. 

குமரகுரு கல்லூரியில் இன்று மாலை 4 மணிக்குத் தொடங்கும் இந்த நிகழ்ச்சியில், மாணவர்களின் திறமைகளுக்கு ஏற்பட கதை எழுதுதல், நடனம், இசை, நகைச்சுவை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில், குமரகுரு கல்லூரி மாணவர்கள் மட்டும் இல்லாமல், வெளியில் இருந்து வரும் மாணவர்களும் பங்கேற்கலாம். இந்த நிகழ்ச்சியானது, தங்களது திறமைளை மாணவர்கள் வெளிக்கொணர நல்ல அடித்தளமாக அமையும்.

இது தொடர்பாக குமரகுரு கல்லூரியில் மெக்கானிக்கல் துறையில் 3-ம் ஆண்டு பயிலும் மாணவர் வியாஸ் லட்சுமணன் கூறுகையில், "குமரகுரு கல்லூரி இந்த நிகழ்ச்சியை முன்னின்று நடத்துகிறது. அதேவேளையில், வெளியே இருந்து பங்கேற்கும் மாணவர்களுக்கு தலா ரூ. 200 கட்டணமாக வசூலிக்கப்படும்," என்றார். 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...