நிரம்புகிறது சிறுவாணி அணை: கோவையின் மற்ற அணைகளின் நிலவரம் தெரியுமா?

கோவை: தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ள காரணத்தால் கோவையின் நீராதாரங்களாக விளங்கும் அணைகள் நிரம்பி வருகின்றன.

கோவை: தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ள காரணத்தால் கோவையின் நீராதாரங்களாக விளங்கும் அணைகள் நிரம்பி வருகின்றன.

சிறுவாணி அணையானது அதன் மொத்த கொள்ளளவான 49.53 அடியில் தற்போது 47382 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று 76 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

மேலும், பில்லூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 9400 கன அடியாக இருப்பதால் அந்த அணையும் விரைவில் நிரம்ப உள்ளது.

அணைகளின் நிலவரம்

சிறுவாணி அணை







மொத்த கொள்ளளவு : 49.53 அடி 

நீர் இருப்பு : 47.82 அடி 

மழை அளவு : 76 மிமீ

பில்லூர் அணை







மொத்த கொள்ளளவு : 100.00 அடி 

நீர் இருப்பு : அடி 

நீர் வரத்து : 9400 கன அடி

ஆழியார் அணை







மொத்த கொள்ளளவு : 120.00 அடி 

நீர் இருப்பு : 118.20 அடி 

நீர் வரத்து : 1449 கன அடி

சோலையாறு அணை







மொத்த கொள்ளளவு : 160 அடி 

நீர் இருப்பு : 162.84 அடி 

நீர் வரத்து : 6316.20 கன அடி

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...